உச்ச நீதிமன்றம்: மாநில ஆளுநருக்கு தன்னிச்சை அதிகாரம் இல்லை!
உச்ச நீதிமன்றம்: மாநில ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை! . —————– Breaking News: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு இந்தியாவின் உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கொண்டுள்ள அமைச்சரவை குழுவின் அறிவுரையின்படி மட்டுமே மாநில ஆளுநர் செயல்பட முடியும் என்பதை…Read More »